Loading...
பிரபலங்கள் ரசிகர்களிடம் சமூக வலைதளங்களில் கலந்துரையாடுவது வழக்கமான விஷயம். அப்படி அண்மையில் ரசிகர்களிடம் கலந்துரையாடியவர் ராய் லட்சுமி.
இவரிடம் ஒரு ரசிகர் விஜய் பற்றி கேட்டிருக்கிறார். அதற்கு அவரும் மிகவும் அருமையான மனிதர், பக்கா டான்ஸர் என்று கூறியுள்ளார்.
Loading...
ஆனால் ராய் லட்சுமி விஜய்யுடன் இன்னும் எந்த படமும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ராய் லட்சுமி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.
Loading...