Loading...
கொமடி நடிகர் கபில் சர்மா ஷோ குழு அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.
கபில் சர்மா குழு அவுஸ்திரேலியா பயணத்தை முடித்துக் கொண்டு விமானத்தில் மும்பை திரும்பிய போது, குடிபோதையில் இருந்த கபில், நடிகர் சுனிலை வம்புக்கு இழுத்து தரக்குறைவாக பேசி ரகளை செய்துள்ளார்.
Loading...
சுனிலை சக பயணிகள் முன்பு தாக்கியுள்ளார். இதனைப்பார்த்த விமான சிப்பந்திகள் கபில் சர்மாவை தடுத்து அவருடைய இடத்தில் அமரவைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Loading...