Loading...
இளையராஜா-SPB பிரச்சனை பற்றி ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கும். தன் பாடல்களை மேடையில் அனுமதியின்றி பாடக்கூடாது என இளையராஜா SPBக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இந்த பிரச்சனை பற்றி பலரும் கருத்து கூறிவரும் நிலையில், இதை பெரிதுபடுத்தவேண்டாம் இதோடு விட்டுவிடுங்கள் என எஸ்.பி.பாலசுப்ரமணியம் தற்போது அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Loading...
‘நடப்பது வருத்தமளித்தாலும், அதை மீடியாக்கள் சர்ச்சையாக்கவேன்டாம்” என தன் முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Loading...