Loading...
2017 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் HIV ஆல் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்புப் பிரிவு பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 55 பேர் HIV ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Loading...
அவர்களில் 30 பேர் ஆண்கள் என மேலும் இந்த காலப்பகுதியில் HIV யால் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒப்பீட்டளவில் 2015 ஆம் ஆண்டை விட 2016 ஆம் ஆண்டு HIV யால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
Loading...