உத்திரபிரதேசத்தில் கடந்த மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
உத்திரபிரதேச மாநிலத்தின் முதல்வராக துறவியான ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாட்டிலேயே மிகவும் சர்ச்சைக்குரிய நபர்களில் முதன்மையானவர்.
ஆதித்யநாத் மிக தீவிரமான இந்துத்துவா வாதி. ஏற்கனவே 5 முறை பாஜக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
மேலும் இவர் மத நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் விதமாக பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து பல்வேறு கண்டனங்களுக்கு ஆளானார்.
இந்நிலையில் தற்போது துறவி ஆதித்யநாத் பற்றிய புகைப்படம் ஒன்று வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த புகைப்படத்தில் துறவியான ஆதித்யநாத் ஒரு பெண்ணுடன் ஆபாசமாகவும், அந்தரங்க லீலைகளில் ஈடுபடுவது போன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
வலைத்தளங்களில் வெளியாகியுள்ள இந்த புகைப்படம் பாஜகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.