Loading...
பேரிச்சம் பழத்தில் காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, விட்டமின் B6, மெக்னீசியம் போன்ற அனைத்து விதமான ஊட்டச்சத்துள் அதிகமாக நிறைந்துள்ளது.
Loading...
எனவே தினமும் 3 பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால், வெறும் 12 நாட்களில் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள் இதோ!
பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
- பேரிச்சம் பழத்தில் விட்டமின் மற்றும் புரதச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால், இது உடல் எடையை குறைத்து, உடலின் வலிமையை அதிகரிக்கச் செய்கிறது.
- தினமும் 3 பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வருவதால், மூளையின் செயல்பாடு மேம்படும். அதோடு ஞாபக சக்தி, கூர்மையான புத்தி, கற்கும் திறன் போன்றவை அதிகரிக்கும்.
- பேரிச்சம் பழத்தை தினமும் 3 சாப்பிட்டு வந்தால், அது சீரற்ற குடலியக்கம், மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகள் ஆகியவற்றிற்கு தீர்வளித்து, குடல் புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கிறது.
- கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால், பிரசவம் எளிமையாக இருப்பதோடு, பிரசவம் முடிந்த பின் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
- பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், இது சீரான செரிமானத்தை ஏற்படுத்தி, மூல நோய் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
- பேரிச்சம் பழத்தில் இருக்கும் மெக்னீசியம் உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் வரும் அபாயத்தைக் குறைப்பதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே தினமும் பக்கவாதம் உள்ளவர்கள் பேரிச்சம் பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது.
- பேரிச்சம் பழத்தில் மக்னீசியம் எனும் நோயெதிர்ப்பு அழற்சிப் பொருள் உள்ளது. இது உடலினுள் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைத்து, இதய நோய்கள் வரும் அபாயத்தைக் குறைக்கிறது.
Loading...