Loading...
அதிகாலையில் கனவு கண்டால் பலிக்கும் என்கிறது சாஸ்திரம்.
நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம்.
கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது.
Loading...
அன்று பசுவுக்கு புல், பழம், கீரை கொடுக்க வேண்டும்.
அதன் முன் நின்று, தான் கண்ட கனவினை மனசுக்குள் சொல்ல வேண்டும்.
“ அச்சுதா! கேசவா! விஷ்ணுவே! சத்ய சங்கல்பரே! ஜனார்த்தனா! ஹம்ஸ நாராயணா! கிருஷ்ணா! என்னை காத்தருள வேண்டும்” என சொல்லி திருமாலை வணங்க வேண்டும்.
Loading...