பூண்டு இயற்கையாகவே பல்வேறு மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளது.
அதிலும் இந்த பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் அற்புத மாற்றங்கள் இதோ!
1 மணிநேரம்
வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில், அது இரைப்பையில் நன்கு செரிமானமானம் அடைந்து, உடலுக்கு சிறந்த உணவாக உதவுகிறது.
2-4 மணிநேரம்
பூண்டு உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி, உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை 2-4 மணி நேரத்தில் அழிக்கிறது.
4-6 மணிநேரம்
உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் மற்றும் கொழுப்புகளை 4-6 மணிநேரத்தில் கரைத்து வெளியேற்றுகிறது.
6-7 மணிநேரம்
பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், ரத்த நாளங்களில் நுழைந்தப் பின், அது ரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடுகிறது.
7-10 மணிநேரம்
பூண்டில் உள்ள ஆரோக்கியமான சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படுவதோடு, பூண்டு உடலுக்கு நல்ல பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்துகிறது.
10-24 மணிநேரத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
- கொலஸ்ட்ராலின் அளவௌ சீராக்குகிறது.
- தமனிகளை சுத்தம் செய்து, இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
- உடலின் ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.
- உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்குகிறது.
- எலும்புகளின் வலிமை அதிகரிக்கச் செய்கிறது.
- பூண்டு உடலில் உள்ள சோர்வைப் போக்கி, உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீட்டிக்கச் செய்கிறது.