Loading...
டெங்கு நோயை பரப்பக் கூடிய வைரசில் சில மாற்றம் ஏற்பட்டிருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த மாற்றமே டெங்கு நோய் வேகமாக பரவுவதற்கு காரணம் என டெங்கு ஒழிப்பு பணியகத்தின் சமூகப்பிரிவின் விசேட வைத்தியர் பிறசீலா சமரவீர தெரிவித்துள்ளார்.
Loading...
கடந்த 3 மாத காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 22ஆயிரத்து 500க்கும் அதிகம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Loading...