Loading...
தெறி படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லி, விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் விஜய் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறார்.
Loading...
ஏ.ஆர்.ரகுமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தின் ஒரு திருவிழா பாடல் ஏற்கனவே படமாகிவிட்டது. ஆனால் ரகுமான் இப்படத்துக்காக இன்னும் ஒரு பாடலை கூட கம்போஸ் செய்யவில்லையாம்.
மாண்டேஜ் பாடல் என்பதால் பாடல் இல்லாமலே படம்பிடித்துள்ளார் அட்லி.
Loading...