Loading...
ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா ஜெனிவா சென்றுள்ளார்.
கடந்த 13ம் திகதி அமெரிக்கா, பிரித்தானியா, மொன்ரனிக்ரோ, மசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து இலங்கை தொடர்பான பிரேரணை ஜெனிவாவில் சமர்ப்பித்திருந்தன.
இந்த பிரேரணைக்கு இணை அனுசரனை வழங்குவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
Loading...
இந்த நிலையில், பிரேரணை மீதான விவாதம் இன்று இடம்பெறுகின்றது.
இதில் இலங்கை தூதுக்குழுவை வழிநடத்துவதற்காக வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா நேற்று ஜெனிவா சென்றுள்ளார்.
Loading...