Loading...
கத்தி, ஐ, அனேகன் போன்ற படங்களின் ஹீரோயின்களுக்கு குரல் கொடுத்தவர் ரவீனா. இவரின் குரலுக்கு ரசிகர்கள் ஏராளம்.
தற்போது ஹீரோயினாகவும் அறிமுகமாகிறார் அவர். விதார்த் நடித்துள்ள ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தில் ரவீனா தான் கதாநாயகி.
Loading...
இவர் சூப்பர்ஸ்டாரின் தீவிர ரசிகை. எந்த அளவுக்கு என்றால், ரஜினி குடித்த தண்ணீர் பாட்டிலை திருடி சென்று வீட்டில் அவர் ஞாபக அர்த்தமாக வைக்கும் அளவுக்கு. அதை அவரே தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Loading...