Loading...
இன்றைய தமிழ் சினிமாவில் மாற்றம் பல வகையில் நடந்து வருகிறது. காமெடியன்கள் ஹீரோக்கள் ஆவது பழைய விஷயம் தான் என்றாலும் அவர்களுடன் முன்னணி கதாநாயகிகள் நடிக்க முன்வரவே மாட்டார்கள்.
அந்த வரிசையில் ஒரு புதுமுக இயக்குனர் நயன்தாராவிடம் முழுக்க முழுக்க ஒரு காமெடி கதை கூறியுள்ளார். கதை பிடித்து போக, அடுத்து சூரி தான் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்பதற்கும் எந்தவித தயக்கமும் நயன்தாரா காட்டாமல் ஓகே சொன்னதாக தகவல்.
Loading...
இது பற்றி விசாரிக்கையில் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் தான் உள்ளது என்று தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. எதுவுமே இப்போது அதிகாரப்பூர்வமாக சொல்ல முடியாது என கூறியுள்ளனர்
Loading...