Loading...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு புதிய பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
Loading...
தேசிய நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி தொடர்பிலான காரியாலயத்திற்கு தலைவராக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
Loading...