Loading...
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் நடித்திருக்கும் ‘காற்று வெளியிடை’ படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகியுள்ளது.
மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்தான் இப்படத்துக்கும் இசை.
Loading...
இன்றும் நேற்றும் இதன் தமிழ் மற்றும் தெலுங்கு இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஏ.ஆர்.ரகுமான், தற்போது வேலையில்லாமல் ஓய்வெடுத்து வருவதாகவும் அதனால் ரசிகர்களுடன் பேஸ்புக்கில் கலந்துரையாடுவதாகவும் கூறியுள்ளார்.
Loading...