Loading...
பசியோடு இருக்கும் தனது குழந்தைக்கு தாய் ஒருவர் உயிரோடு உள்ள புழுக்களை ஊட்டி விடும் காணொளியொன்று இணையத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த காணொளியில், தரையில் அமர்ந்திருக்கும் பெண் குழந்தைக்கு தாய் ஒருவர் கருப்பு நிற புழுக்களை ஊட்டி விடுகின்றார். அதனை குழந்தை எவ்வித அருவருப்பும் இன்றி மிகவும் விருப்பத்தோடு உண்ணுகின்றது.
Loading...
குறித்த சம்பவம் எங்கு இடம்பெற்றது என தெரியாத நிலையில் குழந்தைக்கு புழுக்களை உயிரோடு ஊட்டிவிடுவது ஆரோக்கியமற்ற செயல் என பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகின்றது.
Loading...