Loading...
ஜெனிவா மனித உரிமை பேரவையில் கடந்த 2015ம் ஆண்டு செய்த தவறையே இலங்கை இம்முறையும் செய்துள்ளதாக கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க பொறிமுறையை செயற்படுத்த இரண்டு வருட காலஅவகாசத்தை வழங்கும் தீர்மானத்திற்கு அரசாங்கம் இணக்கம் வெளியிட்டமையானது அரசாங்கம் தவறான தீர்மானம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
இலங்கையின் உத்தேச அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக ஜெனிவா மனித உரிமை பேரவையில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள் கருத்து வெளியிட்டதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது எனவும் தயான் ஜயதிலக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Loading...