Loading...
நேற்றைய தினம் மாலை வேளையில் வாடகைக்கு எடுத்த கார் ஒன்றை ஓட்டி வந்து. பலரை இடித்து தள்ளி 5 பேரை கொலை செய்து மேலும் 40 பேரை காயப்படுத்தி இன் நபர் முஸ்லீம் தீவிரவாதிகளோடு தொடர்புடையவர் என்றும். இவர் இத்தாக்குதலை நன்கு திட்டமிட்டே நடத்தியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
Loading...
இக்கொலையாளியின் முகத்தை தற்போது பொலிசார் வெளியிட்டுள்ளார்கள். துப்பாக்கி சூடு பட்டு , முதலுதவி பெற்றுக்கொண்டு இருக்கும் இவர் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
Loading...