Loading...
டி.ராஜேந்தரின் மகள் தமிழ் இலக்கியாவிற்கும் ஹைதராபாத்தை சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கும் கடந்த 2014ம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது. கர்பமாக இருந்த தமிழ் இலக்கியா நேற்று மாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
Loading...
இன்று காலை அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தங்களுக்கு பேரன் பிறந்த மகிழ்ச்சியை மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி டி.ராஜேந்தர் – உஷா ராஜேந்தர், சகோதரர் சிலம்பரசன் ஆகியோர் கொண்டாடினர்.
Loading...