Loading...
இயக்குனர் விஜயை விவாகரத்து செய்து விட்ட அமலாபால் இப்போது பிசியான நடிகையாகிவிட்டார்.
என்றாலும் சினிமா தொடர்ந்து கைகொடுக்காது என்று நினைக்கிறார். இதனால் தனது நண்பர்களுடன் இணைந்து உணவக தொழிலில் குதிக்கிறார்.
Loading...
உயர்தர சர்வதேச ரெஸ்ட்டாரெண்ட் ஒன்றின் தமிழ்நாடு, கேரளா பிரான்ச்சாய்சாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
தமிழ் நாட்டில் உணவக தொழிலில் முன்னணியில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் வாரிசுடன்தான் இப்போது அடிக்கடி டிஷ்கசன் பண்ணிக்கொண்டிருக்கிறார் அமலாபால். அதாகப்பட்டது உணவக தொழில் சம்பந்தமான டிஷ்கஷன்.
Loading...