Loading...
தன் எதார்த்த நடிப்பால் ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தையே தன்வசம் ஈர்த்தவர் விஜய் சேதுபதி. ஒரே வருடத்தில் ஆறு படம் வெளிவந்தாலும் கூட, அனைத்தும் நல்ல வசூல் ஈட்டும்.
அவர் நடித்துள்ள கவண் படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள நிலையில், அவர் தயாரித்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை என்ற படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.
Loading...
அமெரிக்காவில் நடக்கவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் இந்த படம் திரையிடுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை படத்தோடு கிடாயின் கருணை மனு, சிகை ஆகிய படங்கள் தேர்வாகியுள்ளது.
Loading...