Loading...
பிரபுதேவா நடிக்கும் எங் மங் சங் ஷூட்டிங் கும்பகோணத்தில் போய்க்கொண்டு இருக்கிறது. தமன்னாவின் கால்சீட் பிரச்சனையால், லட்சுமி மேனன் பிரபு தேவா ஜோடியாக கமிட் ஆகியுள்ளார்.
இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்க உருவாகும் இந்த படத்தில் பிரபுதேவா கராத்தே குங்க்பூ மாஸ்டராக நடிக்கிறார்.
காமெடி கலந்த அந்த ஸ்க்ரிப்டில் முதலில் மாஸ்டர் ரெகமெண்ட் பண்ணது தமன்னா தான் என்றாலும், கொடுத்து வைத்துள்ளது லட்சுமி மேனனுக்கு தான்.
Loading...
விஜய் சேதுபதியுடன் கருப்பன் படத்தில் நடிக்க வேண்டிய லட்சுமி மேனன் வேறு வழியில்லாமல் வெளியேறினார்.
இப்போது அம்மணி உடம்பை குறைத்து ஸ்லிம் ஆகி ஸ்லிம் மாஸ்டருக்கே ஜோடியாகிட்டார்.
Loading...