Loading...
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, இன்று காலை மலேசியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
210 வது ரோயல் மலேசிய பொலிஸ் தினத்தில் கலந்துக் கொள்வதற்காகவே பொலிஸ்மா அதிபர் பூஜித்ஜயசுந்தர மலேசியாவிற்கு சென்றுள்ளார்.
Loading...
இந்த நிலையில் பொலிஸ்மா அதிபருக்கு பதிலாக, சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
Loading...