Loading...
நடிகர் தனுஷ் இயக்குனராக அறிமுகமாகும் பவர் பாண்டி படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயா சிங் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
முண்டாசுப்பட்டி, ஜோக்கர் புகழ் சியான் ரோல்டன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
Loading...
இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் வரி சலுகை பெறுவதற்காக இப்படத்துக்கு தற்போது ப. பாண்டி என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
Loading...