Loading...
ஆர்.கே.நகரில் போட்டியிடும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வேட்பு மனு ஏற்கபட்டது.
வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைதேர்தல் நடைபெற உள்ளதால் பல்வேறு கட்சியினர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
Loading...
இதனைதொடர்ந்து, இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வரும் நிலையில், எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் தீபாவின் வேட்பு மனு ஏற்கப்பட்டது.
முன்னதாக தீபாவின் மனு நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியானது குறிப்படத்தக்கது. அதேபோல், அதிமுகவின் சசிகலா அணி சார்பாக போட்டியிடும் டி.டி.வி. தினகரனின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அவரது மனுவையும்தேர்தல் ஆணையம் ஏற்றது.
Loading...