Loading...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா திரைப்படம் கடந்த 1995ம் ஆண்டு வெளியானது.
சமீபத்தில் டிஜிட்டல் முறையில் இந்த படம் வெளியாகி புதியதாக வெளியான தமிழ் படங்களை விட அதிக வசூல் செய்து சாதனை படைத்தது.
துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் பாட்ஷா படத்தை ஏ அண்ட் பி என்ற நிறுவனம் வெளியிட்டது.வெளியிட்ட நாடுகளில் அதிக வசூலை பாட்ஷா படம் குவித்துள்ளது.
Loading...
ரசிகர்களின் கோரிக்கை ஏற்று இங்கிலாந்து நாட்டிலும் டிஜிட்டல் பாட்ஷா படம் விரைவில் ரிலீஸ் செய்ய அன்நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் ரசிகர்கள் விரும்பினால் ஜப்பான், ரஷ்யாவிலும் படத்தை வெளியிட ஆலோசித்து வருவதாக அன்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Loading...