Loading...
வயது அதிகரிக்கும் போது எலும்புகள் பலவீனமடைந்து, பல்வேறு எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
எனவே எப்போதும் எலும்புகளின் வலிமை அதிகமாக இருக்க இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான பானம் இதோ!
தேவையான பொருட்கள்
- அன்னாசி ஜூஸ் – 1/2 கப்
- தேன் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
அன்னாசி ஜூஸ் மற்றும் தேனை ஒன்றாக சேர்த்து கலந்து, தினமும் காலையில் உணவு சாப்பிட்ட பின் குடிக்க வேண்டும்.
Loading...
இதேபோல 3 மாதங்கள் தொடர்ந்து குடித்து வந்தால், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.
நன்மைகள்
- அன்னாசி பழத்தில் விட்டமின் D ஏராளமாக உள்ளது. எனவே இது எலும்புகளுக்கு அதிக கால்சியத்தை கொடுத்து, அதை வலிமையாக்குகிறது.
- தேனில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், எலும்புகளில் உள்ள செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தி, எலும்புகளை ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
குறிப்பு
அன்றாடம் கால்சியம் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகமாக சாப்பிட்டு வருவதோடு, தினமும் தவறாமல் உடற்பயிற்சியை செய்து வந்தால், எலும்புகளின் வலிமையை அதிகரிக்கச் செய்யலாம்.
Loading...