Loading...
தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர் அஜித். இவர் நடிப்பில் விவேகம் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது.
மேலும், இவர் நடித்த வீரம் சூப்பர் ஹிட்டாக இப்படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பவன் கல்யான் ரீமேக் செய்தார்.
இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளிவர, தமிழகத்திலும் இப்படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் இருந்தது.
Loading...
சென்னையில் மட்டுமே கட்டமராயுடு ரூ 11 லட்சம் வசூல் செய்ய, தமிழகம் முழுவதும் ரூ 40 லட்சத்திற்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.
ஒரு தெலுங்கு படத்திற்கு இவ்வளவு வரவேற்பு இருப்பது இதுவே முதன் முறை என விநியோகஸ்தர்களே கூறுகின்றனர்.
Loading...