Loading...
இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை யாரென்றால் அது நயன்தாரா தான். இவரை லேடி சூப்பர்ஸ்டார் என்றே அழைக்கிறார்கள். இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் பெயரிடாத படம், டோரா, அறம், இமைக்கா நொடிகள், என பல படங்களில் நடித்து வருகிறார்.
Loading...
இந்த வரிசையில் ஒரு புதுமுக இயக்குனர் இவருக்கு கதை சொல்லி இருப்பதாகவும் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் சூரிதான் ஹீரோ என்றும் ஒரு தகவல் வெளியானது. ஆனால் இதை சூரி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது யாரோ கொளுத்திப் போட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.
Loading...