Loading...
இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்காக இலவச வீடுகளை வழங்குவதற்காக ஏப்ரல் 9ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் இலங்கை செல்வதாக அறிவித்திருந்தார்.
Loading...
அவரது இலங்கை பயணத்தை ரத்துசெய்யுமாறு தமிழகத்தில் உள்ள தமிழ் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ரஜினிகாந்திடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
Loading...