Loading...
ரஜினி முருகன் என்ற ஒரே படத்தின் மூலம் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். வந்த வேகத்தில் விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார்.
Loading...
ஆனால் ஆரம்பத்தில் பாபி சிம்ஹா ஜோடியாக இவர் நடித்த பாம்பு சட்டை படம் இந்த வாரம்தான் பல பிரச்சனைகளை கடந்து வெளியானது. ஆனால் இந்த படத்தை பற்றி கீர்த்தி சுரேஷ் ஒரு வார்த்தை கூட எங்கேயும் பேசவில்லை. அப்படி என்ன இவருக்கு இந்த படத்தின் மீது கோபம் என பலரும் குழப்பத்தில் உள்ளனர்.
Loading...