Loading...
பெண்களுக்குரிய மங்கல அடையாளம் குங்குமம். பெண்கள் உடல்நலம் இல்லாத நாளிலும் குங்குமம் வைப்பது அவசியம்.
சுமங்கலிகள் கிழக்கு நோக்கி நின்று, ’ஸ்ரீம் ஸ்ரீயை நம: ஸம் சுபம் பூயாத்’ என்னும் லட்சுமி மந்திரம் சொல்லி புருவ மத்தியில் குங்குமம் வைக்கவேண்டும்.
Loading...
இதனால் லட்சுமி கடாட்சம் உண்டாவதோடு, திருஷ்டி தோஷம் நீங்கும்.
Loading...