Loading...
விஷால் நடிகர் சங்க பொறுப்பை திறம்பட செய்து வருகின்றார். இது மட்டுமின்றி விவசாய பிரச்சனைகளிலும் டெல்லி வரை சென்று மனுக்கொடுத்து வந்தார்.
இதை தொடர்ந்து விரைவில் இவர் தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் போட்டிப்போடவுள்ளார், இவர் கலைப்புலி தானுவை எதிர்த்து போட்டிப்போடுகின்றார்.
Loading...
இந்நிலையில் சமீபத்தில் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட கேயார் விஷால் குறித்து கடுமையாக பேசினார்.
இவர் பேசுகையில் ‘நடிகர் என்றால் நடிப்பதை மட்டும் பாருங்கள், அடுத்த இரண்டு ஆண்டுகள் எந்த படமும் நடிக்காமல் தயாரிப்பு பொறுப்பை பார்க்க உங்களால் முடியுமா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
Loading...