Loading...
2016- ஆம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் சிறந்த பேட்மிண்டன் வீரருக்கான விருதை ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து பெற்றுள்ளார். பிரபல ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆப் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் சிறந்த விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. இதில், இந்த ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் சிறந்த பேட்மிண்டன் வீரருக்கான விருதை ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து பெற்றுள்ளார்.
Loading...
Loading...