Loading...
நடிகர் விஜய் பைரவா திரைப்படத்திற்கு அடுத்து இயக்குனர் அட்லீ புதிய படமான விஜய் 61” படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்.
முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி, கத்தி பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிகர் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Loading...
இந்த படத்திற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாகவும்,கத்தி படத்தில் அனிருத் இசையமைத்து இருந்தார். இந்த படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.
Loading...