Loading...
புதிய சட்டத் திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை நீதி கட்டமைப்பை நவீனமயப்படுத்தும் வகையில் இந்த புதிய சட்டத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
Loading...
இந்த சட்டத் திட்டங்கள் இந்த வருடத்திற்குள் அறிமுகப்படுத்தப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் 43ஆவது மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Loading...