Loading...
பத்மோபவிஷ்டாம் குண்டலினீம்
சுக்லவர்ணாம் மனோரமாம்
ஆதித்யமண்டலே லீனாம்
ப்ரணமாமி ஹரிப்ரியாம்
– குருபகவான் பாடிய சரஸ்வதி துதி
பொதுப் பொருள்:
Loading...
வெண் தாமரை மீது அமர்ந்திருப்பவளும் குண்டலினீ என்ற சக்தியை உடையவளும் வெண்மை நிறமாக இருப்பவளுமான சரஸ்வதி தேவியே நமஸ்காரம். மனதிற்கு மகிழ்ச்சியைத் தருபவளே, சூரிய மண்டலத்தில் மறைந்திருப்பவளே, ஹரிக்கும் ப்ரியமாக விளங்குபவளே, சரஸ்வதி தேவியே நமஸ்காரம்.
(இந்த சரஸ்வதி தோத்திரத்தை தினமும் சொல்லி வந்தால் சரஸ்வதி கடாக்ஷம் கிட்டும். பள்ளி, கல்லூரிகள் படிக்கும் மாணவ, மாணவியர்கள் இத்துதியை மனமுருகப் பாடினால் கல்வி வளம் சிறக்கும்.
Loading...