Loading...
மங்காத்தா, கடல் போன்ற படங்களில் நெகட்டிவ் ரோல்களில் நடித்ததால் தொடர்ந்து அர்ஜுனுக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்புகள் தான் வருகிறதாம்.
தற்போது விஷாலின் இரும்புதிரை படத்தில் வில்லனாக நடித்து வரும் அவர், அடுத்ததாக முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் கொடிவீரன் படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார் என்று சென்ற வாரம் தகவல்வெளியானது. ஆனால் அது உண்மையில்லை என அர்ஜுன் தற்போது விளக்கமளித்துள்ளார்.
Loading...
அண்ணன் தங்கை பாசத்தை மையமாக கொண்ட இந்த படத்தில் சசிகுமாருக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பநத்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading...