தங்கள் ராசிக்கேற்ப செடிகள் மற்றும் மரங்களை வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ ஒருவர் வளர்த்தால் அவர்களுக்கு நேர்மறை ஆற்றல், அதிர்ஷ்டம் மற்றும் செல்வ செழிப்பு ஆகியவை உண்டாகும்.
மேஷம்
Anant Mool என்னும் செடியை இவர்கள் வளர்க்கலாம். மஞ்சள் மற்றும் பச்சை நிற பூக்கள் இதில் பூக்கும். சிவப்பு சந்தனக்கட்டை மரம் வளர்த்தாலும் நன்மை பெயர்க்கும்.
ரிஷபம்
பப்பாளி செடி, White Chameli என்னும் வெள்ளை பூக்கள் பூக்கும் செடி ஆகியவைகளை வளர்க்கலாம்.
மிதுனம்
பலாப்பழ செடிகளும், Aloe vera எனப்படும் தாவர வகை செடிகளும் மிதுன ராசிக்கு சிறந்ததாகும்.
கடகம்
மருத்துவ நலன்கள் பல கொண்ட Palasa என்னும் சிவப்பு நிற பூச்செடிகளையும், Khirni பழம் விளையும் செடிகளை வளர்க்க வேண்டும்.
சிம்மம்
வில்வ மரம், வெள்ளை எருக்க செடிகளை சிம்ம ராசிகாரர்கள் வளர்த்தால் நல்லது.
கன்னி
மா மரம் மற்றும் Apamarg என்னும் ஆயுர்வேத குணம் கொண்ட செடியையும் வைக்கலாம்.
துலாம்
வெள்ளை நிற பூக்கள் முளைக்கும் செடிகளையும், chameli என்னும் பூச்செடியையும் வளர்க்கலாம்
விருச்சிகம்
Kadhira வகை செடியும், பச்சை நிற இலையில் வெள்ளை பூக்கள் முளைக்கும் Kher மரங்களையும் வளர்க்க வேண்டும்.
தனுசு
வாழை இலை மரம், வாழைப்பழம் மற்றும் மாமரம் வளர்க்க வேண்டும்.
மகரம்
வேப்ப மரம், Bichchhu எனப்படும் ஸ்கார்ப்பியன்கள் மரம், கருவேல மரம் ஆகியவைகளை வளர்க்கலாம்
கும்பம்
கருவேல மரம் மற்றும் வேப்ப மரங்களை வளர்க்க வேண்டும்.
மீனம்
வாழைப்பழம், மாங்காய், அரச மரம் ஆகியவைகளை மீன ராசிக்காரர்கள் வளர்க்கலாம்