Loading...
நடிகை அமலா பால் சமீபத்தில் தான் இயக்குனர் ஏ.எல்.விஜயை விவாகரத்து செய்தார். அதன் பிறகு விஜய் இரண்டாவது திருமணம் செய்யவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வந்தது.
விவாகரத்துக்கு பிறகு அமலா பால் முழுக்கவனத்தையும் நடிப்பதில் மட்டுமே செலுத்திவருகிறார். தனுஷின் VIP2, வடசென்னை மற்றும் சில மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.
Loading...
அதுமட்டுமின்றி ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் இந்து வாலிபனை காதலிக்கும் முஸ்லிம் பெண்ணாக நடிக்கிறாராம் அவர்.
Loading...