Loading...
வாழைப்பழத்தில் மாவுச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ் மற்றும் விட்டமின் போன்ற சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது.
ஆனால் அவ்வளவு சத்துக்கள் நிறைந்த வாழைப்பழம் மஞ்சளாக இருக்கும் போது உண்பது நல்லதா?
Loading...
அல்லது கருப்பு புள்ளிகள் விழுந்தவுடன் உண்பது நல்லதா? என்பது உங்களுக்கு தெரியுமா?
எந்த வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது?
- கருப்பு புள்ளிகள் அதிகமாக கொண்டுள்ள வாழைப்பழம் சாப்பிடுவதால், அது புற்றுநோய் எதிர்த்து போராடி, புற்றுநோய் கட்டிகள் உண்டாகாமல் தடுக்கிறது.
- கருப்பு புள்ளிகள் கொண்டுள்ள வாழைப்பழத்தில் தான் விட்டமின் B, C, பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் அதிகமாக உள்ளது.
- கருப்பு புள்ளிகள் உள்ள வாழைப்பழத்தை சாப்பிட்டால், அது செரிமானத்தை சீராக்கி, எளிதில் உணவுகளை ஜீரணம் செய்ய உதவுகிறது.
- கருப்பு புள்ளிகள் இல்லாத வாழைப்பழம் சாப்பிடுவதால், புரோபயாடிக் அதிகமாக கிடைக்கிறது. மேலும் இது பெருங்குடல் ஆரோக்கியத்தை சீராக்குகிறது.
- கருப்பு புள்ளி இருக்கும் வாழைப்பழங்களை விட, கருப்பு புள்ளி இல்லாத வாழைப்பழத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருக்கும்.
- கருப்பு புள்ளி இல்லாத வாழைப் பழத்தில் மாவுச்சத்து அதிகம், இதனால், வயிறு சீக்கிரம் நிரம்பியது போன்ற உணர்வை அளிக்கிறது.
குறிப்பு
வாழைப்பழம் கருப்பு புள்ளிகள் விழுந்தவுடன் உண்பது தான் நல்லது. ஏனெனில் அந்த தான் மரபணு மாற்றப்படாத ஆரோக்கியமான வாழைப்பழமாகும்.
Loading...