இன்னும் 7 நாட்களில் தன் காதலருடன் உறவு கொள்ளுவதை பெரிஸ்க்கோப் மூலம் இந்த பாலிவுட் நடிகை கவிதா ராதேஷ்யாம் காட்டப்போகிறாராம் .
இந்தி சீரியல்களில் நடித்துக்கொண்டு இருந்தவர் படங்களில் நடிக்க ஆரம்பித்து, இப்போது கன்னட படம் வரை நடிக்க வந்துள்ளார்.சமூக வலைத்தளங்களை ஏதாவது அதிரடி பண்ணுவது இவர் வழக்கம்.
திடீர்ன்னு நாலு நாளைக்கு முன்ன , என் லவ்வரோட ரொமான்ஸ் பண்ணுவதை லைவ் பண்ணப்போறேன்னு சொல்லி டவல் மட்டும் கட்டிக்கிட்டு , ஒரு அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை உண்டு பண்ணியுள்ளார். அது இப்போதான் வைரலாக ஆரம்பிச்சு இருக்கு.
இனவாதம், தீவிரவாதம், பாகுபாடு எல்லாத்துக்கும் காதல் தான் சிறந்ததுன்னு காட்ட, இதை காட்ட போறாராம். இன்னும் எத்தனை நாள்ன்னு எண்ணி எண்ணி பேஸ்புக்கில் இன்னும் இரண்டு நாள்ன்னு சொல்லி இருக்கார்.