கடந்த ஆறு மாதங்களாகவே ஜெய் அஞ்சலி காதலித்து வருவதாக பேச்சுகள் உலா வந்து கொண்டிருக்கிறது .
ஆனால் இது வெறும் வதந்தி என்று இவர்கள் மறுப்பு அறிவிக்கை விடுத்தார்கள் இது ஒரு புறம் இருக்கையில், தற்போது டோலிவுட் வட்டாரத்தில் இவர்கள் திருமணம் அடுத்த ஆண்டு நடக்க போவதாக பேச்சு எழுந்துள்ளது .
அஞ்சலி தன் காதல் குறித்து வீட்டில் பேசி சம்மதம் வாங்கி விட்டதாகவும், இந்த ஆண்டே திருமணம்செய்து கொள்ளலாம் என்று சொன்ன ஜெய்.
ஜெய்யிடம் அஞ்சலி தான் அடுத்த ஆண்டு திருமணத்தை வைத்து கொள்ளலாம் என்று கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ஜெய் முஸ்லீம் மதத்தை தழுவி சில ஆண்டுகள் ஆகிய நிலையில் இந்து மதத்தை சேர்ந்த அஞ்சலி தங்களுடைய திருமணம் இந்து முறைப்படி தான் நடக்க வேண்டும் என்று கூறி வந்தார்.
ஆனால் ஜெய் அஞ்சலியை இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும் என்று கூற அஞ்சலி கதறி அழுது விட்டார் என்கிறார்கள்.
அஞ்சலி வீட்டிலும் ஜெய்க்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்து முறைப் படிதான் திருமணம் என்று உறுதியாக கூறிவிட்டார்கள். இதனால் இருவரும் சிறு மன வருத்தத்தில் உள்ளனராம்.