Loading...
சிம்பு ஹீரோயின்களிடம் ரொம்ப நெருக்கமாக நடிப்பார். அதுவும் உதட்டை கடித்து போஸ்டரே போடுவார். அப்படிப்பட்ட சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் எந்த ஹீரோயின்களையும் இதுநாள் வரை தொட்டு நடிக்கமாட்டார்.
அப்படிப்பட்ட ஒருவருக்கு வாரிசாக வந்த சிம்புவா இப்படி? என்றால் அதற்கு காரணமாக ஒருத்தர் இருக்காராம்.
அவர் வேறு யாருமில்லை. சிம்புவின் தந்தை டி. ராஜேந்தர்தான். இதை அவரே ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார்.
Loading...
சிம்பு நடிக்க வந்த புதிதில், அவரது அப்பா அட்வைஸ் பண்ணாராம்.” என்னைப்போல் ஹீரோயின்களை தொடாமல் நடிக்கணும்ன்னு அவசியம் இல்லை. உனக்குன்னு ஒரு பாணி வச்சிக்கோன்னு”
அப்ப, பட்டையை கிளப்ப ஆரம்பிச்சதுதான், இன்னைக்கும் ஓடிக்கிட்டு இருக்கு….
Loading...