பேஸ் வாய்ஸ் அனிருத்தின் பேக்ரவுண்ட் ஒன்றும் சாதாரணமானதல்ல! சூப்பர் ஸ்டார் ரஜினி இவருக்கு சொந்தக்காரர். அதுமட்டுமா?
அனிருத்தை ட்யூன் பண்ணுகிற ட்யூஷன் மாஸ்டரும் கூட! ஆனால் அவ்ளோ பெரிய மனுஷரின் அட்வைசுக்கும் தப்பி, ‘அப்படி இப்படி’ நடந்து கொண்ட அனிருத், கோடம்பாக்கத்தில் அதிகம் கிசுகிசுக்கப்பட்டவர் என்ற லிஸ்டில் தொடர்ந்து முதலிடம் பிடித்ததெல்லாம் நண்பர்களின் கைங்கர்யம்.
இனியும் விட்டு வைத்தால் கோடம்பாக்கத்தில் வரப்போகும் கோஷ்டி பூசலுக்கு நாமும் ஒரு காரணம் ஆகிவிடுவோம் என்று நினைத்திருக்கலாம். எனவே அவசர அவசரமாக கால்கட்டு போட முடிவெடுத்திருக்கிறார்கள் அவரது குடும்பத்தினர்.
வெண்ணை வெல்லத்தோடு சேர்வதுதானே டேஸ்ட்? சென்னையிலேயே வெயிட்டான நகைக்கடை ஒன்றின் வாரிசுடன் சம்பந்தம் பேசி முடித்துவிட்டார்களாம்.
ஒரு வகையில் அரேன்ஜ்டு மேரேஜ் என்று சொல்லப்பட்டாலும், அனிருத்தும் அவரது வருங்கால மனைவியும் முன்பே அறிமுகமான நல்ல பிரண்ட்ஸ் என்கிறது தகவல்கள். அதுமட்டுமல்ல…
அனிருத்தின் லட்சோப லட்சம் ரசிகைகளில் ஒருவராக இருப்பவர்தானாம் இவரும்! சமீப காலங்களில் ஆபாசப்பட மேட்டர், சுசித்ரா விஷயத்தில் சிக்கியது என மொத்தப் பெயரையும் கெடுத்துக் கொண்டவர் என்பதால் காதல் மனைவி கூப்பிடு லெப்ட் அன்ட் ரைட் விட்டாராம்.
குடிகிறதை நிறுத்து, ஊர் மேய்றதை நிறுத்து.. ஒழுங்கா இருக்க கத்துக்கோ என்று அட்வைஸ் பண்ணி அனுப்பி இருக்கிறார்.
பையன் இப்போ வீட்டை விடு வெளியே வருவதைக் குறைத்துக் கொண்டாராம்.
வர்லாம் வர்லாம் வா!