Loading...
சிறைச்சாலையில் கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் உண்ணாவிரத போராட்டம் இன்று (வியாழக்கிழமை) நிறைவுக்கு வந்தது.
Loading...
Loading...