Loading...
வடமாகாணசபை அவை தலை வர் சீ.வி.கே.சிவஞானம் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் இன்று நடைபெ றவிருந்த வடக்கு மாகாணசபை அமர்வு ஆரம்பமாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Loading...
வடமாகாணசபையின் அமர்வு இன்றைய தினம் காலை 9.00 மணிக்கு நடைபெறவிருந்தது. திடீர் சுகயீனம் காரணமாக அவைத் தலைவர் சபைக்கு வருகை தராத காரணத்தினால் சபை அமர்வு திட்டமிட்டபடி 9 மணிக்கு ஆரம்பமாகவில்லை.
எனினும், பிரதி அவை தலைவ ர்சபையில் உள்ள போதும் சபை காலை 10.40 மணியாகியும் சபை ஆரம்பிக்கப்படாமல் உள் ளது. இவ்வாறு அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Loading...