Loading...
உடலில் நீர்வறட்சி அதிகரித்து விட்டால், உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறைந்து விடும்.
இதனால் உடல் பருமன் அதிகரித்து பல்வேறு உடல் ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
Loading...
எவ்வளவு உடல் எடை உள்ளவர்கள் எவ்வளவு தண்னீர் குடிக்க வேண்டும்?
- 45 கிலோ உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 1.9 லிட்டர் அளவு சராசரியாக நீர் அருந்த வேண்டும்.
- 50 கிலோ உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.1 லிட்டர் அளவு சராசரியாக நீர் அருந்த வேண்டும்.
- 55 கிலோ உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.3 லிட்டர் அளவு சராசரியாக நீர் அருந்த வேண்டும்.
- 60 கிலோ உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.5 லிட்டர் அளவு சராசரியாக நீர் அருந்த வேண்டும்.
- 65 கிலோ உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.7 லிட்டர் அளவு சராசரியாக நீர் அருந்த வேண்டும்.
- 70 கிலோ உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.9 லிட்டர் அளவு சராசரியாக நீர் அருந்த வேண்டும்.
- 75 கிலோ உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 3.2 லிட்டர் அளவு சராசரியாக நீர் அருந்த வேண்டும்.
- 80 கிலோ உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 3.5 லிட்டர் அளவு சராசரியாக நீர் அருந்த வேண்டும்.
- 85 கிலோ உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 3.7 லிட்டர் அளவு சராசரியாக நீர் அருந்த வேண்டும்.
- 90 கிலோ உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 3.9 லிட்டர் அளவு சராசரியாக நீர் அருந்த வேண்டும்.
- 95 கிலோ உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 4.1 லிட்டர் அளவு சராசரியாக நீர் அருந்த வேண்டும்.
- 100 கிலோ உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 4.3 லிட்டர் அளவு சராசரியாக நீர் அருந்த வேண்டும்.
குறிப்பு
மேல் கூறப்பட்டுள்ள உடல் எடையினை கொண்ட ஒவ்வொருவரும் அதற்குரிய லிட்டர் அளவுள்ள தண்ணீரை ஒரு நாளைக்கு சராசரி நீராக குடிப்பது மிகவும் அவசியமாகும்.
Loading...