Loading...
பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிப்பதாக வரும் செய்திகளில் உண்மையில்லை என சிறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் சசிகலாவிற்கு பவ்லேறு சலுகைகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்நிலையில் இது குறித்து பெங்களூர் சிறைத்துறை கூடுதல் ஐ.ஜி வீரபத்திரசுவாமி விளக்கமளித்துள்ளார்.
Loading...
அவர் கூறுகையில், சசிகலாவும் மற்ற கைதிகள் போல தான் நடத்தப்படுகிறார்.
மற்ற கைதிகளுக்கு அளிக்கப்படும் உணவு தான் அவருக்கு அளிக்கப்படுகிறது. அவருக்கு எந்தவொரு சிறப்பு சலுகைகளும் அளிக்கப்படவில்லை.
அவர் யாரை சந்திக்க விரும்புகிறாரோ அவர் மட்டுமே சிறை உள்ளே அனுமதிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Loading...