Loading...
தமிழ் சினிமாவில் கேப்டனாக கம்பீரமாக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் சினிமாவிற்கு எவ்வளவு நல்லது செய்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.
தற்போது இவரின் உறவினரான ராஜசிம்ஹா மாரடைப்பு ஏற்பட்டு இன்று உயிரிழந்துள்ளார்.
Loading...
இந்த தகவலை உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ராஜசிம்ஹாவை பிரிந்து வாழும் அவரது குடும்பத்தினருக்கு சினிஉலகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
Loading...